2024 ஆண்டின் 3ம் தவணைக்கான online வகுப்புக்கள் ஆரம்பமாகி விட்டது!



இலங்கையில் அதிகளவு மாணவர்கள் கற்கும் ஒரேயொரு தமிழ் மொழி மூல Online விஞ்ஞான பாடசாலையில் இணைந்து கொள்ளுங்கள்.

சிறப்பம்சங்கள்

  • வகுப்புகள் யாவும் ZOOM App இனூடு நடாத்தப்படும்.
  • White board, Power point Presentation,Animations,Video என்பன மூலம் விரிவுரைகள் நடாத்தப்படும்.
  • ஒவ்வொரு வகுப்புக்குமான Recordings வழங்கப்படும்
  • ஒவ்வொரு அலகு முடிவடைந்த பின்னும் அலகுப் பரீட்சை நடைபெறும்.
  • ஒவ்வொரு மாததிற்குமான  கையேடுகள் (Handouts) மற்றும் வினாப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
  • ஒவ்வொரு மாணவரினதும் Home works மற்றும் வினாப்பத்திரங்கள் எமது ஆசிரியர்களால் திருத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.
  • Theory class, Paper class உள்ளடங்கலாக மாதம் 12 வகுப்புக்கள் நடைபெறும்
  • வகுப்புக் கட்டணம், கையேடுகளுக்கான கட்டணம், தபால் கட்டணம் எல்லாமாக மாதாந்தம் 1500/= அறவிடப்படும்.
  • மாதாந்த கட்டணம் ஒவ்வொரு மாதமும் 20ம் திகதி முதல் 25ம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் உங்களுக்கான Handouts மற்றும் வினாப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
  • கட்டணங்களை Bank deposit அல்லது Dialog Ez cash மூலம் செலுத்தலாம். 
  •  நேர அட்டவணை 



  • இணைந்து கொள்ள விரும்புபவர்கள் கீழேயுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.




 


Post a Comment

2 Comments

Close Menu