Grade 10 Science Unit 7 - அணுத்திணிவலகு

 இரசாயணவியலின் அடைப்படையான இப்பாட அலகானது மூலகங்களினதும் சேர்வைகளினதும் அளவறிதல் பற்றி கலந்துரையாடுகிறது. மூலகங்களினதும் சேர்வைகளினதும் திணிவானது மிக மிகச்சிரியதாகும் எனவே அணுவொன்றின் அல்லது சேர்வையொன்றின் திணிவை எதாவது அணு ஒன்று சார்பாக குறிப்பிடுவது இலகுவாக அமைகின்றது.


மேலுள்ள படத்தின் படி ஒரு பீட்சா துண்டை அணுத்திணிவலகாக கருதுவோமாயின் ஐதரசன் அணுவானது அணுத்திணிவலகிற்கு சமனாகவும் காபன் அணுவானது அணுத்திணிவலகு போல் 12 மடங்காகவும் மக்னீசியம் அணுவானது அணுத்திணிவலகு போல் 24மடங்காகவும் இருக்கும்.

உண்மையில் அணுத்திணிவலகாக காபன்  அணு கருதப்படுகிறது.இவ்வாறு இப்பாட அலகானது அணுத்திணிவலகு,சாரணுத்திணிவு,சார்மூலக்கூற்று திணிவு, மூல் ,அவகாதரோ மாறிலி போன்ற இரசாயணவியலின் அடிப்படை பற்றி விளக்குகிறது  

இப்பாட அலகிற்கான விளக்க Video


பாடக்குறிப்பு PDF

சேர்வைகளின் அளவறிதல் Tute Download

Post a Comment

4 Comments

  1. Thanks for your service

    ReplyDelete
  2. You are really great science Teacher because your examples and theory are very clear so students can understand very clearly.Insha Allah I will get A in my ol and I will select science for my Al because I trust you and Dp education will help me to get A

    ReplyDelete

Close Menu