இயக்கம் என்பதை இலகுவாக நேரத்துடன் ஒரு பொருளின் அமைவிடம் மாற்றமடைதல் என வரைவிலக்கணப்படுத்தலாம். பெளதீகவியலில் பிரதானமாக பின்வரும் மூன்று வகையான இயக்கங்கள் பற்றி கலந்துரையாடப்படுகிறது
- நேர்கோட்டு இயக்கம்
- வட்ட இயக்கம்
- சுழற்சி இயக்கம்
மேற்குறிப்பிட்ட இயக்கவகைகளை பின்வரும் படத்தின் மூலம் இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்
இப்பாட அலகானது நேர்கோட்டு இயக்கத்துடன் தொடர்பான பௌதிக கணியஙக்ள், புவியர்ப்பு ஆர்முடுகல், நேர்கோட்டு இயக்கத்துடன் தொடர்பான வரைபுகளின் பகுப்பாய்வு பற்றி கலந்துரையாடுகிறது.
இப்பாட அலகுக்கான விளக்க Videoக்கள்
இப்பாட அலகுக்கான பாடக்குறிப்புக்கள்
0 Comments